Bad weather

img

தயவு செய்து அமித்ஷா வரலாறு படிக்க வேண்டும்.... மோசமான வானிலைக்கும் நேருதான் காரணம் என்று உளற வேண்டாம்...

ஒருவகையான வகுப்புவாதம் தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள மற்றொரு வகையான வகுப்புவாதத்தின் துணை அதற்கு அவசியம் என்று காட்டமாக கூறியுள்ளார்....